480 கி.மீ வேகத்தில் பறந்து சென்று பிளைட்டைப் பிடித்த கில்லாடிகள் – ரணகள வீடியோ

ரோட்ல அவசரமா போறவங்கள பிளைட்டையா புடிக்கப் போறன்னு கேக்குறோம் சரி…. நிஜமாவே பிளைட்டப் புடிக்கிறதுக்காக, அதுவும் மணிக்கு 300 மைல் வேகத்துல பறந்து போறவங்கள என்னன்னு சொல்றது.???????????

துபாய்ல, ஹெலிகாப்டரின் உதவியோட 1,600 அடி உயரத்திலிருந்து 2 பேர் குதிக்கிறாங்க. அதுல ஒருத்தர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யீவ்ஸ் ரோசி, பார்ட் டைம் பைலட். இன்னொருத்தர், வின்ஸ் ரெபர்ட், ரெண்டு பேரும் மணிக்கு 300 மைல்(482 கிலோ மீட்டர்) வேகத்துல அதி வேகமா பறந்து போறது எதுக்குன்னா ஒரு பிளைட்டப் புடிக்க


அதுவும் சாதாரண பிளைட் இல்ல, உலகத்துல இதுவரைக்கும் தயாரிச்சதுலயே ரொம்ப ரொம்ப பெரிய பேசஞ்ஜர் பிளைட்டான A380. 

அந்த திகில் அனுபவத்தை நீங்களே பாருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com