42 இந்­திய மீன­வர்­க­ளுக்கு விடு­தலை!

தீபா­வ­ளியை முன்­னிட்டு கைது செய்­யப்­பட்ட 42 இந்­திய மீன­வர்­களை இலங்கை அரசு விடு­விக்­கின்­றது. இந்­தியா-, இலங்கை ஆகிய இரு நாடு­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற சுமு­க­மான பேச்சு வார்த்­தையின் அடிப்­ப­டையில் இந்த விடு­தலை நட­வ­டிக்கை  மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்­களில் இரா­மேஸ்­வரம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­க­ளைச்­சேர்ந்த மீன­வர்­களை அத்துமீறி இலங்கை கடற்­ப­ரப்பில் மீன் பிடித்­த­தாக இலங்கை கடற்­ப­டை­யினர் கைதுசெய்­தனர்.

அவ்­வாறு கைது செய்­யப்­பட்ட மீன­வர்­கள் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லுள்ள நல்லுறவை முன்னிட்டு எதிர்வரும் தீபா வளிக்கு முன்பதாக விடுதலை செய்யப் படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com