சற்று முன்
Home / செய்திகள் / 40 அடியைத் தாண்டியது இரணைமடுவின் நீர்மட்டம் – அனைத்து வான்கதவுகளும் திறப்பு

40 அடியைத் தாண்டியது இரணைமடுவின் நீர்மட்டம் – அனைத்து வான்கதவுகளும் திறப்பு

கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக்குளம் வழமைக்கு மாறாக அனைத்துக் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது.

இரணைமடுக்குளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குளத்திற்கு வருகின்ற நீரின் அளவை விட வெளியேறுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

36 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளமானது இன்று நாற்பது அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வான்பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com