370 மில்லியன் ரூபா பெறுமதியில் 8 அமைச்சர்களிற்கு வாகன கொள்வனவு

8 அமைச்சர்கள் மற்றும் 1 பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உத்தேச நிதி ஒதுக்கீட்டு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 370 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com