300 மில்லியன் கேட்ட பந்துலவிடம் 2 பில்லயன் கேட்டு ரவி கருணாநாயக்க நோட்டீஸ்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் இரண்டு பில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரவி கருணாநாயக்கவிடம் 300 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி பந்துல குணவர்த்தன, அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், பந்துல குணவர்த்தன குறிப்பிட்டது போல, தான் அவரைப் பற்றி தவறாக கருத்துக்கள் எதனையும் வௌியிடவில்லை எனவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com