2500 ரூபா பெற்றுக் கொடுத்தமைக்கு பதாகை ஏந்தி நன்றி தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பெற்றுக்கொடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியோருக்கும் மலையக தோட்ட தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

29.07.2016 அன்று அட்டன் புரூட்ஹில் தோட்ட தொழிலாளர்கள் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் பாதாதைகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி நன்றியை தெரிவித்தனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

IMG_8243 IMG_8246 IMG_8249 IMG_8250 IMG_8252 IMG_8253 IMG_8259

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com