சற்று முன்
Home / செய்திகள் / 24 மணி நேரத்தில் இருவா் கட்டுப்பணம்..

24 மணி நேரத்தில் இருவா் கட்டுப்பணம்..

ஜனாதிபதி தோ்தலுக்கான திகதியும், கட்டுப்பணம் செலுத்துவதற்கான அறிவிப்பும் வெளியான 24 மணி நேரத்தில் இருவா் சுயேட்சையாக தோ்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றனா்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக இரண்டு சுயாதீன வேட்பாளர்களே தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி ஜனநாயக கட்சியில் நாடாளுமன்றுக்கு தெரிவான

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க ஆகியோரே இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com