கடலலையே கொஞ்சம் நில்லு தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு – வல்வையில் இசை முழக்கம்

 

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவில் தீர்த்தத் திருவிழாவான நேற்று (29.04.2018) ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திரவிழா நடைபெற்றது.

சுமார் 10 இற்கும் மேற்பட்ட மேடைகளில் இன்னிசை, நடன,பட்டடின்ற மற்றும் சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு மேடையில் நடைபெற்ற இசை வாத்திய நிகழ்வில் “கடலலையே கொஞ்சம் நில்லு தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு” என்ற விடுதலைப் புலிகளின் பாடல் இசைக்கப்பட்டது.

நிகழ்வைக் கண்டுகளித்த பலரும் அதனை வீடியோப் படம்பிடித்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com