எங்க வீட்டு மாப்பிள்ளை – நிகழ்ச்சியின் இரகசியங்களை வெளியிடப்போவதாக ஸ்ரேயா தகவல்

பிரபல தனியார்தொலைக்காட்சியில்ஆர்யா தொகுத்து வழங்கும் பெண் தேடும் நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில்மொத்தம் 16 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,வரம் இருவரை வெளியேற்றி வருகின்றனர்.
இந் நிகழ்ச்சி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினர்எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்

பெண்களைஅவமதிப்பதாக இந்தநிகழ்ச்சிஅமைந்துள்ளது என மாதர்சங்கங்கள் எதிர்ப்புதெரிவித்து இருந்தனர்.
எனவேஎவ்வளவு விரிவாக இந்த நிகழ்ச்சியை முடிக்கமுடியோஅவ்வளவு விரிவாக இந்த நிகழ்ச்சியை முடிக்க குழுவினர் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,சமீபத்தில்வெளியேறியபோட்டியாளர் ஸ்ரேயா, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் குறித்த நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளர்.

அதில்,”நான் ஆர்யாவைதிருமணம்செய்துக்கொள்ளஇந்தநிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை….இந்த நிகழ்ச்சியில்கலந்துகொள்வதன்மூலமாக படவாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகத்தான் இந்தநிகழ்சியில்பங்கு பெற்றேன்எனஅவர் தெரிவித்து உள்ளார்.

மேலும்,பல விஷயங்கள் அந்த நிகழ்ச்சிகுறித்து தான் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பலகாட்சிகளைஎடிட் செய்துவிட்டு சிலவற்றை மற்றும்ஒளிபரப்ப செய்து உள்ளனர் எனவும் குறிப்பிட்டுஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com