பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தாழ்நில பகுதிகளான தமன்கடுவ மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுருத்தப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com