உலகக் கிண்ண காற்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு வருகிறது

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கிண்ணம் எதிர்வரும் 23ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த வெற்றிக் கிண்ணத்தை ஆறு கண்டங்களைச் சேர்ந்த 51 நாடுகளுக்கு எடுத்துச் சென்று ரசிகர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும்.
தொடர்ந்து 150 நாட்கள் வெற்றிக் கிண்ணம் பல நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com