கோண்டாவிலில் விபத்து ! இருவர் காயம்

கோண்டாவில் சந்தியில் இன்று (10) பிற்கல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகின. விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com