வல்லையில் தடம்புரண்டது ஆட்டோ -ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில்

பருத்தித்துறை வீதி வல்லைச் சந்தியருகில் அதி வேகமாக பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது. ஆட்டோவில் பயணித்த மூவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிசார்மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்துடன் இன்று காலையில் இருந்து மாலைவரையான 12 மணித்தியாலத்துள் வடமராட்சி பகுதியில் 5 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com