பெற்றோலிற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

அரசு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றுவதற்கான  எந்தவொரு அறிகுறியும் தென்படாததால் தங்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜயந்த பரெய்கம தெரிவித்துள்ளார். இதனால் நாடெங்கும் மீண்டும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com