ஆர்ப்பாட்டங்களின்றி முடிந்த அமைச்சரவை மறுசீரமைப்பு

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஒன்பது அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்காக 9 புதிய அமைச்சர்கள் இன்று (22) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையின் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்து பதவி

1) மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு

Mangala Samaraweera

2) எஸ்.பி. திசாநாயக்க – சமூக வலுவூட்டல் ,சேமநல மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சு

disanayakka

3) டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன – தொழில் தொழிற்சங்க தொடர்புகள் மற்றும் சப்ரகமுவ மாகாண அமைச்சு

03

4) ரவி கருணாநாயக்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

ravikarunanayakka

5) மகிந்த சமரசிங்க – துறைமுகம் மற்றும் கடல் அலுவல்கள் அமைச்சு

04

6) கஜந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு

Kajantha KArunathilaga

7) அர்ஜூன ரணதுங்க – கனியவள அபிவிருத்தி அமைச்சு

Arjun

8) சந்திம வீரக்கொடி – ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு

chandima

9) திலக் மாறப்பன– அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சு

thilak

இராஜாங்க அமைச்சர் பதவி
1 ) மகிந்த அமரவீர – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (தற்பொழுது உள்ள கடற்தொழில் அமைச்சு பதவி உள்ளடங்கலாக)

MAhinda amaraweera

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com