திலீபன் நினைவுத்தூபியில் ஜனநாயகப் போராளிகள் அஞ்சலி

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்து இந்திய அரசிற்கு எதிராக கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரி வீதியில் திலீபன் அகிம்சை யுத்தம் ஆரம்பித்த நாள் இன்றாகும்.14322584_1763203573938502_7388296430507760650_n 14344939_1587170284911191_734238383027669510_n 14368625_1587170248244528_1337244827742814718_n 14368796_1763203553938504_3243714736723426166_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com