இப்தார் நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு – நுவரெலியா

நுவரெலியா நகர வர்த்தகர்களால் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியாவில் இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வுகளில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.DSC_0038 DSC_0049

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com