அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாகீசம் இணைய வாசகர்கள், விளம்பரதாரர்கள், அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

இலங்கை ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட இணையமாக கடந்த 2016 தை மாதம் முதல் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் வாகீசம் இணையம் இச் சித்திரைப் புத்தாண்டிலிருந்து புதிய மெருகூட்டல்களுடன் பல்வேறு அம்சங்களை தன்னகத்தை தாங்கி வெயிவருகின்றது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

 

நல்வாழ்த்துக்களுடன்

வாகீசம் இணையக் குடும்பம்
Happy New Year # Vakeesam 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com