சிவராத்திரி பூசை வழிபாட்டு நிகழ்வுகள்

07.03.2016  சிவராத்திரி விழாவை முன்னிட்டு பூசை வழிபாடு நிகழ்வுகள்  நாடெங்கும் பக்திபூர்வமான நடைபெற்றுவருகின்றன. கீரிமலை நகுலேஷ்வரம், மாதகல் சிவாலயம் மற்றும் ஹட்டனில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டு நிழ்வுகள்.
கீரிமலை நகுலேஸ்வரம்

மாதகல் சிவாலயம்


ஹட்டனில் உள்ள சிவாலயம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com