20 ஆவது திருத்தச்சட்டம் சப்ரகமுவவில் நிறைவேறியது!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு சப்ரகமுவ  மாகாண சபையில் 21 மேலதிக வாக்குகளால் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com