சற்று முன்
Home / செய்திகள் / “1981 மே 31 ஜுன்1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை – அதன் தொடர்ச்சி” நூல் வெளியீடு

“1981 மே 31 ஜுன்1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை – அதன் தொடர்ச்சி” நூல் வெளியீடு

“1981 மே 31 ஜுன்1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை – அதன் தொடர்ச்சி”
நூல் வெளியீடு 31.05.2017 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com