1947 முதல் 2015 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள்

இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பிரதிநிதிகள் சபை உருவாக்கப்பட்டபோது என்.எம் பெரேரா முதலாவது எதிர்க்கட்சித் தலைவரானார். 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபின் அமைக்கப்பட்ட தேசிய அரசுப் பேரவையில் ஜே.ரே் ஜெயவர்த்தன எதிர்க்கட்சித்தலைவரானார். 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு வரையப்பட்டபோது தமிழர்விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அப்பாத்துரை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். இவரே இலங்கை அரசியல் வரவாற்றில் முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். தற்போது 2015 ஆம் ஆண்டு தேசிய அரசு உருவாக்கப்பட்டுள்ளபோது அதன் எதிர்க்கட்சித்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இலங்கை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித்தலைவராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com