சற்று முன்
Home / செய்திகள் / 11 மாணவர் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கடற்படை உயரதிகாரிக்கு பதவி உயர்வு..

11 மாணவர் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கடற்படை உயரதிகாரிக்கு பதவி உயர்வு..

கடற்படையின் முன்னாள் பேச்சாளர், கொமாடோர் டி.கே.பி திசாநாயக்க ரியர் அட்மிரலாக தரமுயர்த்தப்படவுள்ளார்.

அவரது பதவி உயர்விற்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

5 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தசாநாயக்க, அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குற்றமிழைத்தவர்களை பாதுகாக்கும் கலாசாரம் மீளவும் இலங்கையில் தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை இந்த பதவி உயர்வு எழுப்புமென்பது குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com