10 இலட்சம் பெறுமதியான முதிரைக் குற்றிகள் சிக்கின

யாழ்.சாவகச்சேரி- மீசாலை-புத்தூர் சந்தியில் வைத்து சட்ட விரேதமாக லொறியில் கடத்தப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான முதிரைக் குற்றிகளை கொடிகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர். வேகமாக வந்த லொறியை இன்று அதிகாலை 5 மணியளவில் புத்தூர் சந்தியில் வைத்து மறித்தபோது நிற்காமல் சென்றதால் பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர். இதன்போது லொறியின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com