சற்று முன்
Home / செய்திகள் / 02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள் – புதிய நேர அட்டவணை

02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள் – புதிய நேர அட்டவணை

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுதல் – கொழும்பு சென்றடைதல்.

உத்தரதேவி
காலை 6.10 மணி – பிற்பகல் 1.15 மணி

புதிய புகையிரதம் -01
காலை 6.25 மணி – பிற்பகல் 4.00 மணி

யாழ்தேவி
காலை 9.35 மணி – இரவு 7.15 மணி

ஏசி இன்ரசிற்ரி
பி.ப.1.45 மணி – இரவு 8.15 மணி

புதிய புகையிரதம் -02
மாலை 6.40 மணி-அடுத்த நாள் காலை 4.30மணி

தபால் ரெயின்- Mail Train
இரவு 8.25 மணி -அடுத்த நாள் காலை 5.30மணி

கொழும்பிலிருந்து புறப்படுதல் – யாழ்ப்பாணம் வந்தடைதல்

ஏசி இன்ரசிற்ரி
காலை 5.45 மணி – பிற்பகல் 12.05 மணி

யாழ்தேவி
காலை 6.30 மணி – பிற்பகல் 3.00 மணி

புதிய புகையிரதம் -01
காலை 8.50 மணி – மாலை 6.30 மணி

உத்திரதேவி
காலை 11.50 மணி – மாலை 6.15 மணி

புதிய புகையிரதம் -02
இரவு 7.15 மணி – அடுத்த நாள் காலை 4.30 மணி

தபால் ரெயின் -Night Mail
இரவு 9.00 மணி – அடுத்த நாள் காலை 5.30 மணி

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com