சற்று முன்
Home / செய்திகள் / சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா..

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..

காலம் : 28.01.2017 சனிக்கிழமை
நேரம் : மதியம் 12.30 மணிமுதல் இரவு 10.00மணிவரை
இடம் : “Treffpunkt Wittikofen”, Jupiterstr-15, 3015 Bern

**** நிகழ்வுகள்… ****

மங்கள விளக்கேற்றல்..

வரவேற்பு நடனம்..

நாட்டியம்…

“சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக்குழுவின், “இன்னிசை மாலை”யுடன் “பாடுவோர் பாடலாம்”..

புங்கையூர் வீராமலை தங்கக்குட்டி எஸ்.சிவத்தின், “கிரேசி போய்ஷின் ” நகைச்சுவை “பாட்டிங் பாட்டிங்”..

இன்னிசைக் குயில்களும் இணைந்து பாடும், “சங்கீத பூஷணம், இன்னிசை வேந்தர்” திரு.பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் “சங்கீத இசைக் கச்சேரி”..

விருந்தினர் உரை..

“சிறப்புப் பட்டிமன்றம்”..
(தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகியதா? குன்றியதா??)

திரை இசை நடனம்..

மற்றும் பல கலை நிகழ்ச்சிகள்..

நன்றியுரை..

**** “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு.. கலந்து கொள்ளும் பிரமுகர்கள்..

பிரதம விருந்தினர் :
புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான…
திரு. இலக்ஸ்மன் இளங்கோவன் (வட மாகாண சபை ஆளுநரின் செயலாளர்)

சிறப்பு விருந்தினர்கள்:
புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான, திரு. பொன். சுந்தரலிங்கம் (சங்கீத பூசணம், இன்னிசை வேந்தர்)

புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக சேவகருமான, திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர் – புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்)

கௌரவ விருந்தினர் :
புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக சேவகருமான, திரு. சண்முகலிங்கம் சதாசிவம் (கிளி மாஸ்டர்) (முன்னாள் அதிபர் – புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம்)

இவர்களுடன் பல ஒன்றியங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தொடர்புகளுக்கு: 077.9485214, 078.8518748, 079.9373289

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com