காற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் சாவகச்சேரி இளைஞன் மரணம்

15219433_1806745892933988_8263926710057662450_nநடா புயலினால் வீதி ஓரத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் கடமைக்கு சென்றுகெண்டிருந்த  சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த சச்சிதானந்தம் கஜந்தன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நடா புயலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (01) காலை முதல் பலத்த காற்றும் வீசிவருக்கின்றது.

காற்றின் காரணமாக வீதிஓரங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது எனவே மக்கள் இவ்விடையங்களில் அவதானிப்புடன் நடந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*