கனேடிய வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகள் யாழ் அரச அதிபரை சந்திப்பு

கனேடிய வெளிவிவகாரங்கள் (வெளிநாட்டு அலுவல்கள் வியாபாரம் மற்றும் அபிவிருத்திப்பிரிவு) ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் (Privy Council Office) ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர் இன்றைய தினம்(09) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடினர்.p1150488 p1150489 p1150495

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*