சற்று முன்
Home / செய்திகள் / எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே நீடிப்பார் – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே நீடிப்பார் – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் சூத்திரத்தை இனி பயன்படுத்தாதிருக்கவும் தீர்மானித்துள்ளதாக டலஸ் அழகபெரும இதன்போது மேலும் கூறியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com