இலங்கை கணக்காளர் சேவை தரம் III ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை

இலங்கை கணக்களர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளிற்கான விண்ணப்ங்கள் கோரப்பட்டுள்ளன. திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 116 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் 82 பேரம் தெரிவு செய்யப்படவுள்ளனர். பரீட்சைகள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் பெப்ரவரி மாதம் நடைபெறும். விண்ணப்ப முடிவுத் திகதி 05.12.2016 account-01 account-02 account-03 account-04 account-05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*