ஆவா குழு என் குழு இல்லை – பதறும் கோத்தா

2102663880GOttaஆவா குழுவினை தாம் உருவாக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் குற்றச்சாட்டு ஒன்றை அமைச்சர் ஒருவர் சுமத்துவது படையினரை இழிவுபடுத்துவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தம்மை விடவும் இராணுவப் படையினருக்கே அமைச்சர் ராஜித சேனாரட்ன களங்கம் கற்பித்துள்ளதாகவும் இழிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆவா குழுவினரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே உருவாக்கியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*