​பெற்றோலிய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

​பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com