ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி – யாழ் மாவட்ட அனைத்து தொகுதிக்கும் கட்டுப்பணம் செலுத்தியது

யாழ் மாவட்டத்தில்  உள்ள அனைத்து தொகுதிக்குமான  கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி நேற்று 12-12-2017 மாலை 2.45 மணியளவில் செலுத்தியது. வட மத்திய மாகாண முன்னால் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com