சற்று முன்
Home / செய்திகள் / ஶ்ரீசுக மற்றும் ஐமசுமு தனித்து செயற்பட முடிவு

ஶ்ரீசுக மற்றும் ஐமசுமு தனித்து செயற்பட முடிவு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர்கள் அனைவரும் தனித்து ஒரு குழுவாக செயற்படப்போவதாக தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்காமல் தாங்கள் தனித்து செயற்படப் போவதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com