வேலிபாய்ந்தது புகையிரதம் – வடக்கு, கிழக்கு சேவைகள் இடைநிறுத்தம்

வடக்குப் புகையிரத சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதம் ஒன்று இன்று (10) பிற்பகல் குருநாகலில் பயணித்துக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தை விட்டுப் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்குக்கான இரவு புகையிரத சேவைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வாகீசம் இனணயத்திற்குத் தெரிவித்துள்ள கொழும்பு புகையிரத தலைமையகம் நிலைமை சீரடைந்தால் நாளை (11) காலை புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும் என தெரிவித்துள்ளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com