வெலிமடை நகரிற்கு பிரதமர் ரணில் விஜயம்

Photo (5)பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 27.08.2016 அன்று வெலிமடைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், வெலிமடையில் நடைபெற்றது.

தொழில், தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற் கட்டமாக விசேட கூட்டமொன்று வெலிமடை நகரில் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெலிமடை நகரில் பேரணி ஒன்றும்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் டிஜிடல் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பல முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. Photo (2)
Photo (6) Photo (8) Photo (9) Photo (11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com