வெட்டுக் காயங்களுடன் இரு இராணுவத்தினர் கிளி. வைத்தியசாலையில்!

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் இரண்டு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த இராணுவத்தினர் இருவரும் கிளிநொச்சி ஊற்றுப் புலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஊற்றுப் புலத்திலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com