வுவுனியா சென்ற ஜனாதிபதி வித்தியா கும்பத்தினரைச் சந்தித்தார்

“உத்தியோகபூர்வ பணி” ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்விற்காக வவுனியாவிற்கு (21) முற்பகல் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வித்தியா சிவலோகநாதன் குடும்பத்தினர் தற்போது வசித்துவரும் வவுனியா இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு வித்தியாவின் தாயார் உள்ளிட்டவர்களின் தற்போதைய நிலை குறித்து ஆராந்தார்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு வசிப்பதற்கு அச்சுறுத்தல் இருப்பதாக 2015 ஆம் ஆண்டு வித்தியாவின் தாயார் ஜனாதிபதி அவர்களை யாழில் சந்தித்தபோது சுட்டிக்காட்டியதற்கமைய அவர்களது வசதிக்கேற்ப வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் வீடொன்றினை ஜனாதிபதி அவர்கள் பெற்றுக் கொடுத்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com