சற்று முன்
Home / செய்திகள் / வீட்டில் நிறுத்திவைத்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது..

வீட்டில் நிறுத்திவைத்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது..

யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடி சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் நிறுத்தி விட்ட மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால் அதன் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியது.

அத்தோடு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைக்கும் கராஜ்ம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com