விமல் வீரவங்சவின் சகோதரர் கைது

Vimalபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.

இதனையடுத்து சரத் வீரவங்சவைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds