விபத்தில் ஐவர் பலி! 44 பேர் காயம்!

கொழும்பு – புத்தளம் வீதியின் மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பேருந்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com