வினாத்தாளை வௌியிட்ட மாணவனுக்கு பரீட்சை வாழ்நாள் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தும் எந்தவொரு பரீட்சைகளிலும் தோற்ற முடியாத படி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சைகளின் போது, இரசாயனவியல் வினாத்தாளை வௌியிட்டதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com