சற்று முன்
Home / செய்திகள் / வித்தியா வழக்கை கொழும்பிற்கு மாற்றவேண்டாம் என வலிறுயுத்தி உண்ணாவிரதம்

வித்தியா வழக்கை கொழும்பிற்கு மாற்றவேண்டாம் என வலிறுயுத்தி உண்ணாவிரதம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கை கொழும்பிற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் காலை எட்டு மணிமுதல் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாணவி வித்தியாவின் தாய், உறவினர்கள் , புங்குடுதீவை சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்திலல் கலந்துக் கொண்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com