சற்று முன்
Home / செய்திகள் / வாகீசம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வாகீசம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வாகீசம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மலர்ந்துள்ள “பிலவ” வருடத்தில் உங்கள் வாழ்வில் மகிழ்சியும் , செழிப்பும் , வசந்தமும் நிறைவாக கிடைக்க வேண்டும் என வாகீசம் செய்தி தள குடும்பத்தினராகிய நாங்கள் வாழ்த்துகிறோம்.  

நல் வாழ்க்கையையும் , புதிய துவக்கத்தையும் கொண்டாடுங்கள். நிறைந்த வளமிகுந்த சந்தோச வெற்றியோடு , தீயதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்ந்திடுங்கள்.   

நீங்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று ,சந்தோஷமும்,  மனநிம்மதியும் உங்கள் வாழ்வில் நிலைத்திட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

நன்றி – வாகீசம் இணையக் குடும்பம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com