வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம்

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று 01.11.2016 பகலில் ஆறுமுகனுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

மலையில் வசந்த மண்டபபூஜையை தொடர்ந்து முருகபெருமான் வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .14632863_1361929437191696_5035479325760364544_n 14639772_1361929987191641_4638666451520485442_n 14883463_1349903631696253_8261650074853530365_o 14915544_1361929647191675_4038022578887068463_n 14955936_1361929593858347_2494765590688344971_n 14963294_1361930043858302_7087673614359205490_n

படங்கள் : கஜன் ,பிரபாகர குருக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com