வவுனியா ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

வவுனியா நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று 22.01.2018  திங்கட்கிழமை   காலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது .

பத்து  நாட்கள்  இடம்பெறும்   ஆலயத்தின் மகோற்சவத்தில்  30.01.2018 செவ்வாய்கிழமை தேர்த்திருவிழாவும்  31.01.2018  புதன்கிழமை  தீர்த் தோற்சவமும்  இடம்பெறும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com