வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் – வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு கடந்த 26.05.2016 நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.​

இந் நிகழ்வில் சந்திரகுலசிங்கம் மோகன் (உபநகர பிதா), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com