வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017 வியாழக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

மேற்படி ஆலய த்தின் மகோற்சவம் உற்சவகுரு சிவஸ்ரீ சிதம்பர லக்சுமி திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது .

மேற்படி மகோற்சவத்தில்

10.03.2017 வியாழக்கிழமை சப்பர திருவிழாவும்

11.03.2017 வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும்

12.03.2017 சனிக்கிழமை தீர்த்த திருவிழாவும்

13.03.2017 பூங்காவனமும் இடம்பெறுகிறது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com