வவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018

வவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா கடந்த 07.04.2018 சனிக்கிழமை முன்பள்ளி மைதானத்தில் முன்பள்ளி நிர்வாகி திரு .S. நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் வவுனியா பொது வைத்திய சாலையின் வைத்தியர் திருமதி . ரேவதி அற்புதராஜா பிரதம விருந்தினராகவும் கௌரவ திரு.பேர்னாட் ( முன்னாள் பீடாதிபதி வவுனியாதேசிய கல்வியியல் கல்லூரி ) திரு. ரி. பூலோகசிங்கம் (அதிபர் – வவுனியா இந்து கல்லூரி ) திரு .ரி. செந்தில்ரூபன் (நகரசபை உறுப்பினர் -இறம்பைக்குளம் வட்டாரம்) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com