வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (06.010) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.

மேலும் சப்பர திருவிழா -13.10.2016 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -14.10.2016 வெள்ளிகிழமை காலை 10.25 மணிக்கும்
தீர்தோற்சவம் – 15.10.2016 சனிகிழமை பகல் 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 17.10.2016 திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.

பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டபடுகின்றனர்.173 14580390_1324103784276238_1574076826_n 14599660_1324103740942909_83724414_o 14600573_1324103764276240_1345424007_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com